தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: சுகாதார அலுவலர்
சம்பளம் : ரூ.50,900 – ரூ.2,09,200
வயது: 37
கல்வி தகுதி: எம்பிபிஎஸ், டிப்ளமோ
தேர்வு கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 19
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்.