தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இளநிலை வரை தொழில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உட்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை-கன்னியாகுமரி
மேலாண்மை: தமிழக அரசு
பணி: Junior Draughting Officer
கல்வித்தகுதி: டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும்.
சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 18.12.2020
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இது பற்றி மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினை பெறவும் https://kanniyakumari.nic.in/ என்ற லிங்கை கிளிக் செய்யவும்.