Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தால் போதும்… மாதம் ரூ.1, 12,400 சம்பளத்தில்… இராணுவ பொறியியல் சேவையில் வேலை….!!!

ராணுவ பொறியியல் சேவைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது.

இராணுவ பொறியியல் சேவைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: supervisor and Draughtsman
காலி பணியிடங்கள்: 502
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
கல்வித்தகுதி: diploma, bachelor degree, master degree
வயது: 18 -30
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 12

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு mesho online.com என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |