இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய கடலோர காவல் படையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை.
பணி: Foreman of stores, Assistant Director & Principal private secretary
வயது: 21 முதல் 35 வரை.
கல்வித்தகுதி: bachelor degree/ master degree/ டிப்ளமோ அல்லது அதற்கு இணையான தேர்ச்சி.
சம்பளம்: ரூ.11,100 – ரூ.35,100
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 11.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் கீழ்காணும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202102100349029504933Advertisement.pdf