ICSI நிறுவனத்தில் வேலை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: ICSI
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
மாத சம்பளம்: ரூ.33,000
வேலை: ஆலோசகர்(Consultant)
கல்வித்தகுதி: ACS அல்லது MBA / PGDBM அல்லது அதற்கு இணையான Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயது
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.icsi.in/recruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 01
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.05.2021
மேலும் விவரங்களுக்கு: https://www.icsi.edu/media/webmodules/CAREER_OPPORTUNITIES_HR_02_05_21.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.