Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ, ITI முடித்தால் போதும்… மாதம் ரூ.1,12,400 சம்பளத்தில்… மத்திய அரசு வேலை…!!!

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலி பணியிடங்கள் உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: engineering assistant, stenographer
கல்வித்தகுதி: electrical/civil engineering diploma, ITI, commerce
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 5

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www.cprI.in/careers.html என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |