Categories
தேசிய செய்திகள்

டியூசன் படிக்க வந்த மாணவியிடம்….. 7 மாதங்களாக எல்லை மீறிய மாஸ்டர்….. கடைசியில் வெளிவந்த உண்மை…..!!!!

டியூஷன் படிக்க வந்த மாணவியிடம் 7 மாதங்களாக டியூஷன் மாஸ்டர் எல்லை மீறிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ராய்சோட்டி  என்ற பகுதியை சேர்ந்த அபிராம ரெட்டி திருமண மாகாத நிலையில் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். அதில் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மாணவி ஒருவர் பயின்று வருகிறார் . சுமாராக படிக்கும் அந்த மாணவி இடம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைய வைப்பதாக கூறி டியூஷன் மாஸ்டர் தவறாக பழகியுள்ளார். மற்ற மாணவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு இவருக்கு மற்றும் சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி இரவு நேரமாகி வீட்டுக்கு விடுவார்.

இப்படி தொடர்ந்து ஏழு மாதங்கள் அந்த மாணவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் பத்தாம் வகுப்பு தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டியுள்ளார். பயந்து போன மாணவி இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். அண்மையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் அந்த மாணவி இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.

இது குறித்து அவரது பெற்றோர்கள் மாணவியிடம் கேள்வி எழுப்ப டியூஷன் ஆசிரியர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறியதால் சரிவர படிக்கவில்லை என்றும், அவர் தொடர்ந்து பாலில் தொல்லை கொடுத்ததால் பாடத்தில் தன்னால் கவனம் செலுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதை கேட்டதும் மகிழ்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் டியூஷன் ஆசிரியரை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |