பிரபல நாட்டில் கார் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். அது பற்றிய சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
சுவிட்சர்லாந்து நாட்டில் கார் ஓட்டுனர் உரிமம் பெரும் பயிற்சியில் 3 முறைக்கு மேல் தோல்வி அடைந்தால் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். அதன்பிறகு மனநல மருத்துவர் கார் ஓட்டுனர் உரிமம் பெறும் பயிற்சியில் தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்பு ஆலோசனை கூறுவார்கள். அதன்பிறகு மருத்துவர் தரும் மருந்துகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அதன்பிறகு மருத்துவர் consultation certificate கொடுத்த பிறகு மீண்டும் கார் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
ஆனால் மீண்டும் தோல்வி அடைந்தால் மறுபடியும் மனநல மருத்துவரை அணுக வேண்டும். அவர் கொடுக்கும் மருந்துகளை மீண்டும் முதலிலிருந்து கடைப்பிடிக்க வேண்டும். மேலும் கார் ஓட்டுனர் பயிற்சி பெறுவதில் தொடர்ந்து தோல்வி அடைந்தால் மனநல மருத்துவரிடம் கட்டாயமாக சிகிச்சை பெற வேண்டும். அங்கு கார் ஓட்டுநர் உரிமம் பெரும் பயிற்சியில் தோல்வியடைந்த நபர்களை ஒரு மனநல நோயாளியாகதான் நடத்துவார்கள். அந்த நபர்கள் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் கட்டாயமாக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்பது சுவிட்சர்லாந்தில் கடைபிடிக்கப்படும் விதிமுறையாகும்.