Categories
விளையாட்டு

“டி.என்.பி.எல் கிரிக்கெட்”…. இன்று திருப்பூர்-திண்டுக்கல் அணிகள்…. ரசிகர்களே ரெடியா இருங்க….!!!!

அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியானது, ஹரிநிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர் கொள்கிறது. 6வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்கசுற்று நெல்லையில் நடைபெற்றது. அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் இப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலுள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையில் 3 நாட்களுக்கு பின் இன்று நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் திருப்பூர்தமிழன்ஸ் அணியானது, திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது. இரவு 7:15 மணிக்கு துவங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Categories

Tech |