Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி-20 உலகக்கோப்பை தொடர்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

டி20 உலக கோப்பை தொடர் கொரோனா காரணமாக இந்தியாவில் நடத்தப்பட இருந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் தற்போது பாதிப்பு சற்று குறைந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் உலக கோப்பை தொடரில், குரூப் 2 பிரிவில் அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஓமன், அபுதாபி, சார்ஜியாவில் நடக்கும் டி20 தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

Categories

Tech |