தொடர்ந்து மூன்று மாதங்களாக ரடெல் இன்பலேஷன் சரிவுக்குப் பின் நாட்டில் சில்லறை பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் 6.71% சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அதிகரித்து வரும் பண வீக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு புதிய திட்டத்தை தயாரித்திருக்கிறது. அதாவது கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அடையவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது டீசல் விற்பனையில் நஷ்டம் அடைந்து வருகின்றனர் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடு கட்டவும் பணவீக்கத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களுக்கு 20000 கோடி வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இதன் மூலமாக எரிபொருள் விற்பனையாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு இருக்கிறது. இதனால் வரும் காலங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைவாக இருக்கிறது. தற்போது எல்பிஜி சிலிண்டர் விலை இந்த மாதம் 1053 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டிருக்கிறது.பெட்ரோல் டீசல் விலையைப் போன்றே உள்நாட்டு எரிவாயு விலையும் கட்டுக்குள் வைத்திருக்க அரசு செய்து வருகிறது. இது பற்றி தகவல் அறிந்தவர்கள் பேசியபோதும் அரசு எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலையில் கச்சாவை வாங்கி விலை உணர் திறன் சந்தைகளில் விற்க வேண்டும் ஊடக அறிக்கையின் படி எண்ணெய் அமைச்சகம் நிறுவனங்களின் இழப்பை ஈடு செய்ய 28 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டிருக்கிறது. ஆனால் நிதி அமைச்சகம் 20 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கமாக செலுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது.
மேலும் இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை மூன்று பெரிய அரசு நடத்தும் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் நாட்டின் பெற்றோர்களை எரிபொருள் தேவைகளை 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை வழங்கி வருகின்றார்கள். தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 மாதங்களாக குறைந்த அளவிலேயே இயங்கி வருகின்றது. பாரலுக்கு 87.58 டாலராகவும் கச்சா எண்ணெய் பாரளுக்கு 93.78 டாலராகவும் குறைந்திருக்கிறது. மேலும் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் என்னை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டமும் குறைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.