Categories
உலக செய்திகள்

டீனேஜ் பருவத்தினருக்கு ஸ்பெஷல் தடுப்பூசி….தீவிர முயற்சியில் ரஷ்யா …

நாடு முழுவதும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு ஸ்புட்னிக் v தடுப்பூசி  செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்றின்  காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யாவில் தினசரி கொரோனா  பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மத்தியில் நாடு முழுவதும் 12 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு  ஸ்புட்னிக் வி  மருந்து செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த தடுப்பு மருந்து டீன் ஏஜ் பருவத்தினருக்காக  தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |