Categories
உலக செய்திகள்

டெக்சாஸ் துப்பாக்கிச் சூடு… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும்…. பிரபல நாட்டு அதிபர்…!!!!!!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உவால்டே நகரில் ரோப்  எனும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்னும் இளைஞரை போலீஸ் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்க இருக்கின்றார்.

Categories

Tech |