Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….!!!!!

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியானது நடந்தது. இக்கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சாதிர் தலைமை தாங்கி உறுதி மொழியை வாசித்து நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.

இக்கூட்டத்திற்கு துணைத் தலைவர் கே.என்.எல் சுப்பையா, ஆணையாளர் பாரிஜான் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள். தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.

Categories

Tech |