Categories
மாநில செய்திகள்

டெட் தேர்வு…. இவர்கள் தேர்ச்சி பெற அவசியம் இல்லை…. கல்வித்துறை வெளியிட்ட புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

2010 ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முன் வாரிய விளம்பரங்கள் வெளியிடப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவசியம் இல்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது . 2009 /2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ள அவர்களுக்கு தனியே பணி வரன்முறை செய்ய வேண்டியதில்லை. டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்மையில் உயர் நீதிமன்ற முத்தரவிட்டிருந்த நிலையில் இவ்வாறு கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |