காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் போதிய நீர் இழப்பு காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் இன்று வரை 165 டிம்சி தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டது. 231 நாட்களுக்கு நிறைவுற்ற நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் நீர் இழப்பு 105 அடிக்கும் குறையாமல் உள்ளது.