Categories
சினிமா தமிழ் சினிமா

“டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கும் ராஷ்மிகா”….. ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா….?????

டெல்லியில் ராஷ்மிகா தங்கும் ஹோட்டலின் ஒரு நாள் வாடகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் ரஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜுடன் இணைந்து நடித்த புஷ்பா திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்தது. இதன் மூலம் இவரின் மார்க்கெட் உயர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிக்கும் குட் பாய் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ளார். மேலும் அங்குள்ள புகழ்பெற்ற இம்பீரியல் ஹோட்டலில் தங்கியிருக்கின்றார். அங்கிருந்து போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகின்றார். இந்த நிலையில் அவர் தங்கும் ஹோட்டலின் ஒரு நாள் வாடகை மட்டும் இந்திய பண மதிப்பில் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகின்றதாம் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |