கோலாகலமாக நாடு முழுவதும் இன்று 71வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் போல்சனரோ பங்கேற்றுள்ளார். மேலும் அந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள்,, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.