டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடிப்பு நடைபெற்றதில் மூன்று கார்கள் சேதமடைந்தன.
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மாலையில் வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு வெடிப்பால் உயிர்ச்சேதம் எதுவுமில்லை என்றும் ஏற்படவில்லை என்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்களின் கண்ணாடிகள் உடைந்தது ஆகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.