Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணியில் ஒருவருக்கு கொரோனா…. ஐபிஎல் நடக்குமா…???

ஐபிஎல் 15ஆவது சீசனின் 24ஆவது லீக் போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பார்ஹாட்க்கு (இந்த சீசனில் முதல் முறையாக) கொரோனா உறுதியாகி உள்ளதால் அந்த அணி வீரர்கள் பீதி அடைந்துள்ளனர்.

கொல்கத்தா அணியுடனான கடந்த போட்டியின் போது தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் இரு அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டால் கடந்த சீசனை போல இந்த சீசனும்  பாதியில் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |