Categories
தேசிய செய்திகள்

டெல்லி செங்கோட்டை தாக்குதல் பயங்கரவாதி ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதி – மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்..!!

 2014 இல் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் ஆரிஃப் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

டெல்லி செங்கோட்டையில் 2000 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதி ஆரிஃப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2014 இல் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், முகமது ஆரிஃப் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்து, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃப்புக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் 2000ஆம் ஆண்டு செங்கோட்டையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் பலியாகினர்.

Categories

Tech |