டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததால் ஆழ்ந்த வேதனை அடைகின்றேன் , காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்.
Deeply pained by the loss of many precious lives due to fire in Delhi. In this hour of grief, my thoughts are with the bereaved families. I also pray for the speedy recovery of the injured.
— Rajnath Singh (@rajnathsingh) December 8, 2019