Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்..!!

நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகினார்.
டெஸ்ட் போட்டிகளுக்கு நியூசிலாந்து அணியின் கேப்டனாக 6 ஆண்டுகள் இருந்தார் கேன் வில்லியம்சன்.
ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணி கேப்டனாக கேன் வில்லியம்சன் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம்சன் விலகிய நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் சவுத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |