ஜூலை 20 தேதி” ICC “வெளியிட்ட TEST போட்டி வீரர்களின் “பௌலிங்” தரவரிசை பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா ஏழாமிடத்தில் உள்ளனர்.
♥ பெட் சும்மின்ஸ் ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 904 ♦ தரவரிசை 1
♥ நீல் வேக்னர் நியூஸிலாந்து ↔ரேட்டிங் 843 ♦ தரவரிசை 2
♥ ஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் ↔ரேட்டிங் 834 ♦ தரவரிசை 3
♥ டிம் சவுத்தி நியூஸிலாந்து ↔ரேட்டிங் 812 ♦ தரவரிசை 4
♥ ககிசோ ரபாடா சவுத் ஆப்பிரிக்கா ↔ரேட்டிங் 802 ♦ தரவரிசை 5
♥ மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா ↔ரேட்டிங் 797 ♦ தரவரிசை 6
♥ ஜஸ்பிரித் பும்ரா இந்தியா ↔ரேட்டிங் 779 ♦ தரவரிசை 7
♥ டிரென்ட் போல்ட் நியூஸிலாந்து ↔ரேட்டிங் 770 ♦ தரவரிசை 8
♥ ஜோஷ் ஹஸ்க்லேவூட் ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 769 ♦ தரவரிசை 9
♥ ஸ்டுவர்ட் பிராட் இங்கிலாந்து ↔ ரேட்டிங் 768 ♦ தரவரிசை 10