டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட இரண்டு பேர் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த போட்டியில் கலந்துகொண்ட சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தங்கப் பதக்கத்தையும், நடிகர் மாதவன் வேதாந்த் மாதவன் 1500 மீட்டர் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் .இதை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Categories