நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளரை “டேய் பைத்தியம்” என்று சொல்லி ஒருமையில் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது பற்றி சீமான் பேசினார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் “நீங்கள் கூடதான் உங்கள் உறவினர் அருண்மொழிக்கு சீட் கொடுத்தீர்கள்” என்றார். இந்த கேள்வியால் ஆத்திரப்பட்ட சீமான், டேய் பைத்தியம் மாதிரி பேசாத.. உனக்கு ஏதோ பிரச்சினை இருக்கு.. “நீ என் செய்தியாளர் சந்திப்புக்கு வராதே” என்று காட்டமாக கூறினார்.
Categories