Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

டேஸ்டியான பால்பேடா… செய்து பாருங்க …!!!

பால்பேடா செய்ய தேவையான பொருள்கள் :

பால்                                       – 1 லிட்டர்
சர்க்கரை                             – அரை கப்
கார்ன்ஃபிளார் மாவு       – 1 டேபிள் ஸ்பூன்
சீவிய பாதாம்                  – 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய்                   – 1 டேபிள் ஸ்பூன்

 செய்முறை : 

முதலில் கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சுங்கள். பாதியளவு வற்றியவுடன், அதில் சிறிதளவு தண்ணீரில் கரைத்த கார்ன்ஃபிளார், சர்க்கரை, வெண்ணெய் சேருங்கள். இந்தக் கலவை, சற்றுக் கெட்டியாகும்வரை கிளறி இறக்குங்கள்

பின்னர், மத்தால் இதை நன்கு மசித்துக் கொள்ளுங்கள். மசித்ததை நன்கு ஆறவிட்டு, வேண்டிய வடிவத்தில் ‘பேடா’க்கள் செய்து, அதன்மேல் ஏலக்காய் மற்றும் சீவிய பாதாமைக் கொண்டு அலங்கரியுங்கள்.

Categories

Tech |