Categories
சினிமா தமிழ் சினிமா

“டொவினோ தாமஸுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ்”…. வெளியான தகவல்….!!!!!!

டொவினா தாமஸுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றார்கள்.

மலையாள சினிமா உலகில் அண்மை காலமாக முன்னணி நடிகராக வலம் வருகின்றார் டொவினா தாமஸ். இவரின் திரைப்படங்கள் தற்பொழுது தொடர்ந்து வெற்றியை பெற்று வருகின்றது. இவர் தற்போது அஜயண்டே ரந்தம் மோசனம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

இத்திரைப்படமானது 1900, 1950, 1990 என மூன்று காலகட்டத்தில் நிகழும் விதமாக உருவாகின்ற நிலையில் இவர் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதன்படி இத்திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளும் இடம்பெறுகின்றார்கள். சமீபத்தில் இத்திரைப்படத்தில் கீர்த்தி செட்டி நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மற்றொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகிருக்கின்றது. இத்திரைப்படத்தை ஜித்தின் லால் என்பவர் இயக்குகின்றார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |