Categories
தேசிய செய்திகள்

டோக்கியோவில் இன்று ஒலிம்பிக் போட்டி தொடக்கம்…!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில்  2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. தொடக்க விழா அணிவகுப்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஹாக்கி கேப்டன் மன்பிரீத்சிங்க்  இந்திய கொடியுடன் அணிவகுப்பு.

Categories

Tech |