Categories
தேசிய செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கங்களின்…. மதிப்பு என்ன தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில்  2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் வழங்கப்படும் பதக்கங்களின் மதிப்பு என்ன என்று இப்போது பார்க்கலாம். இந்த ஆண்டு டோக்கியோவில் வழங்கப்படும் 456 கிராம் தங்கப் பதக்கத்தின் 6 கிராம் தங்கமும் 550 கிராம் வெள்ளியும் இடம்பெற்றுள்ளது. இதன் மதிப்பு 67,633, முற்றிலும் வெள்ளியில் செய்யப்பட்ட 550 கிராம் வெள்ளி பதக்கத்தின் மதிப்பு 37,873, மூன்றாம் இடத்திற்கு வழங்கப்படும் 95% தாமிரம் 5% சிங்க் கொண்ட வெண்கலப் பதக்கத்தின் மதிப்பு ரூபாய் 300 ஆகும்.

Categories

Tech |