டோக்கியோ ஒலிம்பிக்கில் அசாம் மாநிலம் லவ்லினா பங்கேற்கும் குத்துச்சண்டை போட்டியை பார்க்க அம்மாநில சட்டப்பேரவை 20 நிமிடம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லவ்லினா பங்கேற்கும் அரை இறுதிப்போட்டி இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. லவ்லினா வெற்றி பெற வேண்டி முதல்-மந்திரி விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்கிறார். பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு அரைஇறுதியில் லவ்லினா போர்கோஹைன்-பூசெனஸ் சர்மினெலி எதிர்கொள்கிறார்
Categories