Categories
உலக செய்திகள்

எல்லோரும் பூஸ்டர் டோஸ்ஸை செலுத்திக் கொள்ளலாம்…. பிரபல நாட்டில் வெளியான புதிய அறிவிப்பு….!!

நியூசிலாந்தில் பைசர் நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை அந்நாட்டின் மருந்துகள் பாதுகாப்பு ஆணையம் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியதையடுத்து அதனுடைய பூஸ்டர் டோஸ்ஸை நவம்பர் 29ஆம் தேதியிலிருந்து அனைவரும் செலுத்திக் கொள்ளலாம் என்று நியூசிலாந்து மந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் மருந்துகள் பாதுகாப்பு ஆணையம் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கும் தடுப்பூசியை தங்கள் நாட்டிற்குள் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது பைசர் நிறுவனம் கொரோனாக்கு எதிராக தயாரிக்கும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை நவம்பர் 29 ஆம் தேதியிலிருந்து அனைத்து மக்களும் செலுத்திக் கொள்ளலாம் என்று அந்நாட்டின் மந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |