இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியா ட்ரம்ப்பை அழைத்து வந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பின் முதல் இந்திய சுற்றுப்பயணம் இது என்பதால் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த பயணத்தில் அதிபருடன் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப்பும் இந்தியா வந்திருந்தார். ட்ரம்ப்புவை மெலனியா ட்ரம்ப் திருமணம் செய்தபின் இவர் தான் முக்கியமான ட்ரம்ப்பின் முக்கியபொருளாதார நிபுணராக மாறியுள்ளார். தனது பேச்சு ஆற்றலோடு கணவரின் தொழிலையும் முன்னின்று கவனித்து வந்தார் மெலனியா.
குறிப்பாக பல்வேறு ஒப்பந்தங்களை சாதகமாக முடித்துக் கொடுப்பதில் வல்லவராக விளங்கிய மெலனியா ட்ரம்ப் டவர் விவகாரத்தில் நீதிமன்றம் படியேறி பல்வேறு சட்ட சிக்கலை முன்னின்று சாதகமாக மாற்றினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்டபோது பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும் ஆன்லைன் சார்ந்த விஷயங்களையும் ,சமூக வலைதளம் மூலமாக பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தவர் மெலனியா. ட்ரம்ப்பின் ஒவ்வொரு அசைவிற்கும் பின்னால் மெலனியா ட்ரம்ப் இருந்து வந்தது பல்வேறு தரப்பினருக்கும் தெரிந்த உண்மை.
இந்தப் பின்னணியில்தான் தற்போது இந்திய பயணம் மேற்கொண்ட அதிபர் ட்ரம்ப் தனது மனைவியை அழைத்து வந்துள்ளார். இதில் இந்தியா அமெரிக்கா பொருள்களுக்கு விதிக்கும் அதிக வரியை குறைப்பதற்கு சாதகமாக பேசி , இந்தியாவுடன் ஏற்பட்ட்டுள்ள பொருளாதார சிக்கலை அமெரிக்காவுக்கு சாதகமாக மாற்ற மெலனியா ட்ரம்ப் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தன்னிடம் உள்ள பேச்சாற்றலால் இந்திய அதிகாரிகளுடன் தனது கணவர் சார்பாக பல்வேறு ஒப்பந்தங்களை செய்து கொள்ள இருப்பதாகவும் இதனால் அமெரிக்கா பொருட்களுக்கு இந்தியா விதித்துள்ள வரிகள் குறைக்கப்படும் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த ரகசியம் முழுவதும் அமெரிக்கா அதிபரின் பயணம் முடிந்த பின் தான் முழுமையாக தெரியவரும்.அதிபர் ட்ரம்ப்புடன் பல்வேறு நாடுகளுக்கு சென்ற மெலனியா அமெரிக்காவுக்கு சிக்கலான பல்வேறு ஒப்பந்தங்களையும் சாதகமாக றைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.