Categories
சினிமா தமிழ் சினிமா

ட்விட் போட்டாச்சுல்ல…! ஹேப்பி ஆன சூர்யா பேன்ஸ்… எதுக்கு தெரியுமா ?

போன வருடம் சூர்யா நடிப்பில் OTTஇல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சூரரை போற்று. அது மட்டும் இல்லாமல் இந்த வருஷம் ஆஸ்காரிலும் இந்த படம் போட்டியிடுகின்றது. 

யார் கண்ணு பட்டதோ பிப்ரவரி 7ஆம் நாள் தனக்கு கொரானா  பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக சூர்யா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிச்சு இருந்தாரு.இதையடுத்து பிப்ரவரி 11ஆம் நாள் சூர்யா ஹாஸ்பிடலில் இருந்து வீடு திரும்பி விட்டதாக சூர்யாவோட தம்பி கார்த்திக் தெரிவிச்சு இருந்தாரு.

இந்த நிலையில் சூர்யாவோட டு டி- தயாரிப்பு நிறுவனத்தின் துணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் சூர்யாவுக்கு கொரோனா நெகட்டிவ் வந்திருப்பதாகவும், சூர்யாவுக்காக பிராத்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி என்றும், அவரோட ட்விட்டர் பக்கத்துல தெரிவிச்சுருக்காரு . இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் எல்லாம் சந்தோஷத்துல இருக்காங்க.

Categories

Tech |