Categories
டெக்னாலஜி

தகவல்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம்…. WhatsApp திட்டவட்டம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது வாட்ஸ்அப் பிரபலமாக ஒன்றாக மாறிவிட்டது. அதில் வீடியோ கால், சாட்டிங் வசதி ஆகிய சேவைகளும், புதிய சேவைகளும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தனிநபர் பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம் செய்துள்ள நிலையில், பயனாளர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பயனர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |