தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய்அதிகரித்து 37016 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது:
ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் 4627 ரூபாய்க்கும். 1 சவரன் 37016 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தங்கம் 8 கிராம் 38888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி 1 கிராம் 53 ரூபாய்க்கும் 1 கிலோ 53000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.