Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 232 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 232 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர்.

தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

தங்கத்தின் விலை:
சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 29 உயர்ந்து  ரூ 5,103_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.அதே போல 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 232 உயர்ந்து  ரூ 40,824_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.


சென்னையில் இன்றைய   (30/07/2020) தினத்தில்  தங்கத்தின்  விலை பட்டியல் :

 


22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 5,103 | நேற்றைய விலை : ரூ 5,074| உயர்வு ரூ 29

22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 40,824 | நேற்றைய விலை : ரூ 40,592 | உயர்வு ரூ 232


24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 5,560 | நேற்றைய விலை : ரூ 5,531 | உயர்வு ரூ 29

24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  44,480 | நேற்றைய விலை : ரூ 44, 248 உயர்வு ரூ 232

 


silver க்கான பட முடிவு


சென்னையில் இன்றைய தினத்தில்  (30/07/2020) வெள்ளியின் விலை பட்டியல் :



1 கிராம்  வெள்ளி  :  ரூ 63| நேற்றைய விலை :  ரூ 66.05 |  உயர்வு ரூ 3.05

10 கிராம் வெள்ளி :  ரூ 630 | நேற்றைய விலை :  ரூ 660.50 | உயர்வு ரூ 30.50

100 கிராம் வெள்ளி : ரூ 6,300 | நேற்றைய விலை : ரூ 6, 605 | உயர்வு ரூ 305

1 கிலோ  வெள்ளி :   ரூ 63,000 | நேற்றைய விலை : ரூ 66,050 | உயர்வு ரூ 3,050

Categories

Tech |