Categories
மாநில செய்திகள்

தங்கம் விலை உயர்வு…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?…. இன்றைய விலை நிலவரம் இதோ….!!!!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைவிட 3 காசுகள் உயர்ந்து 4, 793 ரூபாயாக உள்ளது. இதேப்போன்று 1 சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட 24 காசுகள் உயர்ந்து 38,344 ரூபாயாக உள்ளது. மேலும் வெள்ளியின் விலை நேற்றைவிட இன்று குறைந்துள்ளது. அதாவது 1 கிராம் வெள்ளியின் விலை நேற்றைவிட 60 காசுகள் குறைந்து 71.30 ரூபாயாக உள்ளது.

Categories

Tech |