தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 39,664 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து 4, 958 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.