சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.38,624 கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.4,828 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.41,816க்கும், கிராம் ரூ.5,227க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 80 காசு அதிகரித்து கிராம் ரூ.73.40க்கும், கிலோ வெள்ளி ரூ.73.400க்கும் விற்கப்படுகிறது.
Categories