Categories
பல்சுவை

தங்கம் விலை திடீர் சரிவு..! நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… உடனே கிளம்புங்க…!!!!

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று   ரூ.39,080 விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து, ரூ.4,885 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.74.70க்கு  விற்பனையாகிறது.

Categories

Tech |