சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 448 உயர்ந்து ரூ 35, 136க்கு விற்பனை செய்யபடுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 56 உயர்ந்து ரூ 4,392க்கு விற்பனைக்கு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசு அதிகரித்து 63.70 விற்பனை செய்யப்படுகிறது.
Categories