Categories
இந்திய சினிமா சினிமா விமர்சனம்

தங்கம் வைரம் எல்லாம் ‘WASTE’… எனக்கு எப்பவும் என் செல்ல குட்டி தான் – ஐஸ்வர்யா மேனன்

தங்கம், வைரத்தை விடவும் நான் வளர்க்கும் என் செல்ல குட்டி நாய் தான் எனக்கு மிகவும் பிடித்தது என்று நடிகை ஐஸ்வர்யா மேனன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

திரையுலக நடிகைகளுக்கு பொதுவாக நாய் ,பூனை  போன்ற செல்லப் பிராணிகளை  மிகவும் பிடிக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். இதில் நடிகை ஐஸ்வர்யா மேனன் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு தங்கம், வைரம் போன்ற நகைகள்தான்  சிறந்த தோழி இருக்கும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் அப்பெண்கள் நாய்க்குட்டியை வளர்த்திருக்க  மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

உண்மையில் தங்கம் வைரம் போன்ற நகைகளை விட மிக  சிறந்த என் செல்லக்குட்டி நாய்தான். என்னுடைய கனவு ,பிரியம்  என அனைத்துமே இந்த செல்லக்குட்டி தான்  என்று அவர்கள் வளர்த்துவரும் செல்லப் பிராணியான நாய்க்குட்டி மீதுள்ள அளவு கடந்த  பாசத்தை இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |