இந்தியாவில் மதிப்பு மிக்க ஒரு பொருளாக தங்கம் உள்ளது. தங்கம் என்பது வெறும் ஆடம்பர பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு கருவியாகும். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு பலரும் தங்களிடம் இருக்கும் நகையை வைத்து கடன் வாங்குகிறார்கள். அவ்வாறு நகையை வைத்து கடன் வாங்குவதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்ற விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. தங்க நகைகளுக்கு பல்வேறு வங்கிகளில் எவ்வளவு வட்டி செயல்பாட்டில் உள்ளது என்பதை பார்த்து கடன் வாங்கலாம்.இந்தியாவின் முன்னணி வங்கிகளில் தங்க நகைகளுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
முத்தூட் பினான்ஸ்
வட்டி – 11.90%
கடன் தொகை (EMI) – ரூ.23,513 வரை.
மணப்புரம்
வட்டி – 9.90
கடன் தொகை (EMI) – ரூ.23,049 வரை.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
வட்டி – 7.80%
கடன் தொகை (EMI) – ரூ.22,568 வரை.
செண்ட்ரல் பேங்க்
வட்டி – 7.10%
கடன் தொகை (EMI) – ரூ.22,409 வரை.
இந்தியர் ஓவர்சீஸ் வங்கி
வட்டி – 7.40%
கடன் தொகை (EMI) – ரூ.22,477 வரை.
பஞ்சாப் & சிண்டிகேட் வங்கி
வட்டி – 7.90%
கடன் தொகை (EMI) – ரூ.22,591 வரை.
ஃபெடரல் வங்கி
வட்டி – 7.99%
கடன் தொகை (EMI) – ரூ.22,611 வரை.
பஞ்சாப் நேசனல் வங்கி
வட்டி – 8.15%
கடன் தொகை (EMI) – ரூ.22,648 வரை.
கனரா வங்கி
வட்டி – 8.15%
கடன் தொகை (EMI) – ரூ.22,648 வரை.
யூனியன் வங்கி
வட்டி – 8.25%
கடன் தொகை (EMI) – ரூ.22,671 வரை.
பேங்க் ஆஃப் இந்தியா
வட்டி – 8.40%
கடன் தொகை (EMI) – ரூ.22,705 வரை.
இந்தியன் வங்கி
வட்டி – 8.40%
கடன் தொகை (EMI) – ரூ.22,705 வரை.
UCO வங்கி
வட்டி – 8.50%
கடன் தொகை (EMI) – ரூ.22,728வரை.
தனலட்ஷிமி வங்கி!
வட்டி – 9.50%
கடன் தொகை (EMI) – ரூ.23,049 வரை.
கரூர் வைசியா வங்கி!
வட்டி – 9.50%
கடன் தொகை (EMI) – ரூ.22,957 வரை.
பாங்க் ஆஃப் பரோடா!
வட்டி – 9.95%
கடன் தொகை (EMI) – ரூ.23,061 வரை.
ஐசிஐசிஐ வங்கி!
வட்டி – 11.00%
கடன் தொகை (EMI) – ரூ.23,304 வரை.
ஆக்சிஸ் வங்கி!
வட்டி – 14.50%
கடன் தொகை (EMI) – ரூ.24,125 வரை.