Categories
மாநில செய்திகள்

“தஞ்சை மண்ணையும் பெருமைப்படுத்தியது திமுக அரசு”…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!!!

தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் ரூ.237 கோடியில் 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ராஜப்பா பூங்கா, சரபோஜி சந்தை உள்ளிட்டவை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து ரூ.1,229.83 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.அதன் பிறகு பேசிய அவர், தஞ்சையை பெருமைப்படுத்திய அரசு திமுக அரசுதான். மேலும் 1990 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வலியுறுத்தி வருபவர் கருணாநிதி என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |