Categories
வேலைவாய்ப்பு

தஞ்சை மருத்துவ கல்லூரியில்…. மாதம் ரூ.20000 சம்பளத்தில் வேலை…. நாளையே கடைசி தேதி ….!!!!

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி: Audiologist and Sanitary Worker

கல்வித் தகுதி: Bachelor’s Degree in Speech and Language Pathology

சம்பளம்: ரூ.8500 -ரூ. 20000

கடைசி தேதி: 20.05.2022

விண்ணப்பிக்கும் முறை: Offline by post

Address: முதல்வர், அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர்

மேலும் விவரங்களுக்கு https://jobcaam.blogspot.com/2021/11/government-medical-college-2021.html

Categories

Tech |