Categories
தேசிய செய்திகள்

தடகளப் போட்டி வீரர்கள் கவனத்திற்கு….. ஆன்லைனில் பெயர் பதிவு செய்ய வேண்டும்….!!!!!!!!!

தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வருகின்ற 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற இருக்கின்றது. 14, 16, 18 மற்றும் 20 வயதுடைய என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றது. இதில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரர்கள் t athletic association.com என்ற இணையதளம் மூலமாக தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த போட்டி மூலம் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் அடுத்த மாதம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் 33வது தென்மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஸ் போட்டிகளில் பங்கேற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை திருப்பத்தூர் மாவட்ட தடைகளை சங்க செயலாளர் கே எஸ் சிவப்பிரகாசம் கூறியுள்ளார்.

Categories

Tech |