Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி கட்டாயம்…. வெளியே வர முடியாது…. மாநில அரசு எச்சரிக்கை…!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இருப்பினும் ஒரு சில தடுப்பூசி போடாமல் இருப்பதனால் காரணமாகவும், தடுப்பூசி போடும் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வரகிறது . இந்த நிலையில் புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் என்று சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் வெளியே வர முடியாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |