Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ள நிலையில்…. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போடப்படுகிறது – ஓபிஎஸ் குற்றசாட்டு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தடுப்பூசி ஒன்றே கொரோனாவை ஒழிக்கும் ஆயுதம் என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடபட்டு வருகின்றது.

இதற்குமத்தியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்துள்ளார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |