இந்நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திய பணியாளர்களுக்கும் மட்டும் ஜூன் மாத ஊதியம் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 7-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டால் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்படும். திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 14 ஆயிரம் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருந்தால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.